ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரசீது வழங்கப்படுமா?
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: நாகராஜ்
ஈரோடு ரெயில் நிலையம் பின்புறம் (பார்சல் அலுவலகம் அருகில்) இருசக்கர வாகன நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான ரெயில் பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளை அழைக்க வரும் உறவினர்களின் இருசக்கர வாகனங்களை 10 நிமிடங்கள் நிறுத்தும் போது இருசக்கர வாகன நிறுத்த ஊழியர்கள் கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் அதற்கு முறையான ரசீது கொடுப்பதில்லை. இதனால் பயணிகளை அழைத்து செல்பவர்கள் ரசீது கேட்டு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ரெயில் பயணிகளின் நலன் கருதி 10 நிமிடம் நிறுத்தினாலும் அவர்களுக்கு ரசீது வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




