நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: உமாசங்கர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி ஆர்.பி.காட்டூர் பகுதியில் தெருநாய்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் சிறுமிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடிக்க தெருநாய்கள் துரத்துகின்றன. மேலும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் நாய்கள் கடிக்க பாய்கின்றன. இதனால் சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே ஆர்.பி.காட்டூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




