தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டிற்கு வராத எரிவாயு தகன மேடை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: குமார்
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பண்டாரசெட்டிப்பட்டி, பில்பருத்தி, வினோபாஜி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தர்மபுரி மெயின் ரோடு, ஆர்.எம்.நகர் ரோடு உள்ளிட்ட 15 வார்டுகளில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் பொ.மல்லாபுரத்தில் ரூ.1.51 கோடியில் மின் மயானம் அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே மின் மயான தகன மேடையை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.




