திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
மாராடி, துறையூர்
தெரிவித்தவர்: ரமேஷ்
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் புடலாத்தி கைகாட்டியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்ததை அடுத்து, புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்காக பழைய நிழற்குடையை இடித்து அகற்றினர். இந்நிலையில் இன்னும் புதிய நிழற்குடை அமைக்காததால், பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே பயணிகள் நலன்கருதி இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




