இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோயாளிகள் சிரமம்
பெரியபட்டணம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: சீனி ஜலாலுதீன்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே கருவி எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு இயங்காமல் போகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் எண்ணற்ற நோயாளிகள் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட ஆஸ்பத்திரியில் பழுதடைந்து கிடக்கும் எக்ஸ்ரே கருவியை மாற்றி புதிய கருவி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




