ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடமாற்றம் செய்ய வேண்டும்
புதுமேட்டூர், அந்தியூர்
தெரிவித்தவர்: செல்வம்
அந்தியூர் அருகே சத்தி ரோட்டில் புதுமேட்டூர் பகுதியில் சாலையோரம் மதுக்கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ், பள்ளிக்கூட வாகனங்களுக்கு மதுப்பிரியர்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் மதுக்கடையை வாகன போக்குவரத்து இல்லாத இடத்தில் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




