அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி தூர்வாரப்படுமா?
கீழநத்தம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தில் ஆரியான் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளி, ஏரியை தூர்வாரினால் நன்செய் நிலங்கள் விவசாயம் செய்வதற்கு போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரியை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




