புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் மடத்துக்கடை வீதி, பழைய ஆதனக்கோட்டை, திருவள்ளுவர் நகர் ஆகிய வீதிகள் உள்ளன. இந்த வீதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், நூற்றுக்கணக்கான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை சில நேரங்களில் கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச்செல்வதோடு, வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் விவசாய வயல்களுக்குள் புகுந்து தானியப் பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதனக்கோட்டை கடைவீதி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




