Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பயன்பாடற்று கிடக்கும்...
31 May 2026 1:44 PM GMT
ஜெயங்கொண்டம்
#64607

பயன்பாடற்று கிடக்கும் ஜெனரேட்டர்

பயன்பாடற்று கிடக்கும் ஜெனரேட்டர்
X
மற்றவை
ஜெயங்கொண்டம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: முருகன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழைய நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மின் உற்பத்தி ஜெனரேட்டர் நிறுவப்பட்டது. தற்போது நீதிமன்றம் கழுவந்தோண்டிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், ஜெனரேட்டர் மட்டும் ஜெயங்கொண்ட ம் பழைய நீதிமன்ற வளாகத்திலேயே பயன்பாடற்று கிடக்கிறது. சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஜெனரேட்டர் திருட்டு போகும் நிலை உள்ளது. எனவே அந்த ஜெனரேட்டரை வேறு அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick