நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான ‘செல்பி’
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: ரமேஷ்
கொல்லிமலையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஒரு தம்பதியினர் சிறுவனை மலைக்குச் செல்லும் 33-வது கொண்டை ஊசி வளைவு தடுப்புச்சுவர் மீது நிற்க வைத்து செல்போனில் படம் பிடித்தனர். மேலும் சிலர் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுக்கின்றனர். எனவே கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவரில் நிற்க வைத்து படம் எடுப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




