தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோவிலுக்கு அடிப்படை வசதிகள் தேவை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: வேலவன்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகம் முழுவதும் கற்கள் நிறைந்த களிமண்ணாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கோவில் வளாகம் முழுவதும் தரைப்பகுதியில் சிமெண்டு தளம் அமைத்தும், கூடுதலாக உணவு கூடங்களை ஏற்படுத்தியும், வாகனங்கள் நிறுத்த தனி இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.




