திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இன்னும் தீரவில்லை நாய்கள் தொல்லை
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: பரணீதரன்,
திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. இந்த நாய்கள், தனியாக யார் சென்றாலும் விரட்டிவிரட்டி கடிக்கிறது. குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் துரத்தும் போது, அவர்கள் குழந்தைகளுடன் கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே இனியாவது நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி மக்களின் உயிர்களை காக்க வேண்டும்.




