இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்
ராதனூர், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: குமரேசன்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ராதனூர் ஊராட்சி ஆதனூர் பஸ் நிலையம் அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் சுகாதார வளாகம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.




