நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மார்க்கெட் பகுதியில் மது குடிப்பதை தடுக்க வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தநிலையில், இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வருபவர்கள் சிலர் அருகே உள்ள வாரச்சந்தை வளாக கடைகள் முன்பு மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் பகுதியில் மதுகுடிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில் மார்க்கெட் பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




