புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசமரத்தை அகற்ற கோரிக்கை
மணமேல்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடை முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பயணிகள் நிழற்குடையில் அரசமரம் ஒன்று வளர்ந்து கட்டிடத்தை மேலும் சேதப்படுத்துவதுடன், சுவர்களில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மின்கம்பிகளிலும் படர்ந்துள்ளது. எனவே அந்த அரசமரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





