அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேற்கூரை அமைக்க வேண்டும்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பயணிகள்
அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. பயணிகளின் வாகனங்கள் நாள் முழுவதும் வெயிலில் நிற்கிறது. இதனால் வாகனங்கள் பழைய வாகனம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் தங்களது வாகனங்களை விட்டுச்செல்லும் வாகன ஓட்டிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்கூரை அமைக்க வேண்டும்.




