புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
திருவரங்குளம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், பூவரசகுடி, மேட்டுப்பட்டி, கைகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருகிவரும் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளில் கட்டி போடப்பட்டிருக்கும் ஆடுகளைகடித்து குதறி விடுகின்றது. இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்க வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




