Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தான நிலையில் ஆலமரம்
17 May 2026 1:32 PM GMT
குமாரபாளையம்
#64245

ஆபத்தான நிலையில் ஆலமரம்

ஆபத்தான நிலையில் ஆலமரம்
X
மற்றவை
பல்லக்காபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: ராஜா

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிரே நெடுஞ்சாலையோரம் ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் தற்போது இலைகள் உதிர்ந்து பட்டுபோய் காட்சியளிக்கின்றது. இதனால் இந்த ஆலமரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு ்நிகழ்ந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள ஆலமரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick