Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • மின் ஒயர்களை ஆக்கிரமித்த சீமை...
17 May 2026 1:29 PM GMT
நாமக்கல்
#64244

மின் ஒயர்களை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

மற்றவை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: செல்லப்பன்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.வாழவந்தி பகுதியில் மயானத்திற்கு பாதை செல்கிறது. இந்த பாதையில் சாலையோரம் செல்லும் மின் ஒயர்கள் சீமை கருவேல மரங்களை ஆக்கிரமித்துள்ளது. இதனால் காற்று அடிக்கும்போது சீமை கருவேல மரங்கள் மின் ஒயர்கள் மீது உரசுகிறது. அப்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் ஒயர்களின் மேலே சென்ற சீமை கருவேல மரக்கிளை சாலை பணியாளர்கள் வெட்டினர். ஆனால், முழுமையாக வெட்டி அகற்றவில்லை. இதனால் சீமை கருவேல மரங்கள் மீண்டும் வளர்ந்துவிட்டன. எனவே சாலை மற்றும் மின் ஒயர்களை ஆக்கிரமித்து உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick