நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெப்பக்குள படிக்கட்டுகள் சீரமைக்கப்படுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: நாசர்
சேந்தமங்கலம் பேரூராட்சியில் சோமேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. அந்த குளம் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்தநிலையில் அந்த குளத்தில் கிழக்குப் பகுதி படிக்கட்டுகளில் சில இடங்களில் உடைந்து காணப்படுகிறது. அவைகள் சீரமைக்கப்படுமா? என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




