நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்களால் தொந்தரவு
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: ஸ்ரீராம்
பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு, தெருவிற்கு நாய்கள் பெருகி வருகின்றன. தெருநாய்கள் தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வேலூர் பேரூராட்சி நிர்வாகம் தெருநாய்களின் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




