திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பில்லாத அங்கன்வாடி கட்டிடம்
உடுமலை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: சந்திரன்,
உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சியில், அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாதால், மேற்கூரை, சுவர், சுகாதார வளாகம் உள்ளிட்டவை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மையத்தின் ஒரு பகுதியில் புதர்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்டது. எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.





