கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
முத்தனூர், கரூர்
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
கரூர் மாவட்டம் முத்தனூர் வழியாக செல்லும் கொடுமுடி - பரமத்தி வேலூர் நெடுஞ்சாலை வழியாக பக்கத்து ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் முத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் நிழற்கூடம் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




