Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பயணிகள் நிழற்குடை...
3 May 2026 6:16 PM GMT
திருச்சிராப்பள்ளி மேற்
#63995

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை
மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இங்கிருந்து பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் தஞ்சாவூர், சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick