கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
மரவாபாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் - நொய்யல் செல்லும் வழியில் மரவாபாளையம் அருகே சாலையோரத்தில் மணல் பரப்பில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு அந்த மின்கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் பொருத்தப்பட்டு மின்வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், மின்கம்பம் சற்று சாய்வாக உள்ளது. இதனால் காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்வாக உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.




