கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விளம்பர பதாகைகள் அகற்றப்படுமா?
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
கரூர் மாவட்டம் நொய்யல், புன்னம் சத்திரம், காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பல்வேறு நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் என சாலை ஓரத்தில் பல்வேறு வகையான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரப் பதாகைகளை குறிப்பிட்ட நாட்களில் யாரும் அகற்றுவதில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி பதாகைகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. மேலும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது பதாகை திடீரென சாய்ந்தாலும் விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.




