புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
திருவரங்குளம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பூவரசகுடி, வம்பன் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் குரங்குகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அமைவரையும் விரட்டி கடிக்க வருகின்றது. சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் செல்லும் திண்பண்டங்களை பிடுங்கிச் சென்று விடுகின்றது. குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




