Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location புதுக்கோட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குடி
  • அறந்தாங்கி
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • விராலிமலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • குடிநீரின்றி பயணிகள் அவதி
3 May 2026 2:45 PM GMT
புதுக்கோட்டை
#63925

குடிநீரின்றி பயணிகள் அவதி

மற்றவை
கீரனூர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஜெயசூர்யா

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையத்தில் அதிகளவு டவுன் பஸ்கள் கிராமப்புறங்களுக்கு சென்று வருகின்றன. அத்தியாவசிய தேவைகள், அரசு அலுவலக வேலைகளுக்காக பொதுமக்கள் பஸ் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் கிராமப்புறங்களில் இருந்து குழந்தைகள், சிறுவர்களுடன் வரும் பயணிகளுக்கு பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick