அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படுமா?
ஸ்ரீபுரந்தான், அரியலூர்
தெரிவித்தவர்: காளிமுத்து
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் காலனி தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் சிதிலமடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், இன்னும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் தற்போது தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. எனவே இடிக்கப்பட்ட இடத்தில் புது அங்கன்வாடி மையம் கட்டித்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




