திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடை அமைக்கப்படுமா?
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை இல்லை. இதனால் தற்போது கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக பயணிகள் காத்து நிற்கிறார்கள். இதன்காரணமாக அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே புதிய பஸ் நிலையம் எதிரே பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதிமாறன், திருப்பூர்.




