Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பழுதான சிக்னலால் விபத்து...
26 April 2026 5:29 PM GMT
பல்லடம்
#63797

பழுதான சிக்னலால் விபத்து அபாயம்

பழுதான சிக்னலால் விபத்து அபாயம்
X
மற்றவை
பல்லடம்., பல்லடம்
தெரிவித்தவர்: -சிவராமன்,

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில், பஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிக்னல் வேலை செய்யாததால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் செல்லும் வாகனங்கள் ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயல்வதால் பஸ்நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் டிரைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. எனவே பழுதான சிக்னலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick