சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோர்ட்டில் லிப்ட் சரி செய்யப்படுமா?
சங்ககிரி, சங்ககிரி
தெரிவித்தவர்: இளமுருகன்
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மின்தூக்கி பழுதடைந்துள்ளதால் மேல்தளத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்காடிகள், வாகன விபத்து வழக்குகளில் ஆஜராக செல்பவர்கள், வயதானவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நீதித்துறை நிர்வாகமும், சேலம் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் லிப்ட்டை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




