இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: ராமலிங்கம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தங்களது மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். மேலும் இதில் வினோத சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




