திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மாநகர பகுதியில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீரபாண்டி, கே.செட்டிப்பாளையம், திருப்பூர்-தாராபுரம் சாலை, அரசு ஆஸ்பத்திரி பகுதி என பல்வேறு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளை விரட்டி கடிக்கிறது. எனவே பேராபத்துகள ஏற்படும் முன், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சங்கர்ராஜ், திருப்பூர்,




