தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த மின் மோட்டார்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: பழனி
கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன்அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிறுத்தத்தில் மின்மோட்டார் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த மின்மோட்டார் கடந்த பல மாதங்களாக பழுது ஏற்பட்டு சரி செய்யப்படாமல் உள்ளது. மேலும் குடிநீர் தொட்டி பள்ளமான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுவதால் குடிநீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே இதை நம்பி இருக்கும் 30 குடும்பங்களின் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். எனவே இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




