திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பு இல்லாத சுடுகாடு
தலையாறிதாங்கல், திருவள்ளூர்
தெரிவித்தவர்: மாதேஷ்வரன்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த வருகின்றனர். அந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடுகாடு உள்ளது. ஆனால் அதனை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் விஷ உயிரினங்கள் உலாவுகின்றன. இதனால் ஊர்மக்கள் அங்கு மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாடு பகுதியினை சுத்தப்படுத்தி தரவேண்டும்.




