கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணிகள் நிழற்குடை
பிலீப் நகர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பயணிகள்
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பிலீப் நகர் பகுதியில் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் ஆவதால், தற்போது முன் பகுதி இடிந்து இருக்கைகளும் சேதம் அடைந்துள்ளது. மேலும் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடைக்குள் நிற்க அச்சப்பட்டு வெளியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




