திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நுழைவு வாயில் தேவை
சின்னகளக்காட்டூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரவீன் குமார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , கிராம நிர்வாக அலுவலகம் , அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளில் நுழைவு வாயில் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அங்கு மதுஅருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நுழைவு வாயில் அமைக்கவேண்டி ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





