திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முழு நேர அரசு பஸ் சேவை
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருத்துறைப்பூண்டி - திருக்கொள்ளிக்காடு வரை பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் அரசு பஸ் சேவை காலை, மாலை என இரு நேரங்களில் உள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் முழு நேர பஸ் சேவை இல்லை. இதனால் திருக்கொள்ளிக்காடு கீராலத்தூர் சனிஸ்வரர் ஆலயம், கீராலத்தூர் ஆரம்பா சுகாதார நிலையம் போன்ற இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் முழு நேர அரசு பஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




