திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த பாலம்
முக்கூடல், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: ஆதிமூலம்
முக்கூடல் பேரூராட்சி 12-வது வார்டு பள்ளிக்கூட தெரு வாட்டர் டேங்க் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்த குழி பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. மேலும் அங்கு பிளாஸ்டிக் நல்லி தீயில் கருகியதால் தண்ணீர் வரவில்லை. அங்கு புதிதாக அமைத்த வாறுகால் பாலமும் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.





