திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி சுற்றுச்சுவரில் செடி-கொடிகள்
பூலுவப்பட்டி, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூா் மாநகர பகுதியில் உள்ள பூலுவப்பட்டி அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை ஆக்கிரமித்தவாறு செடி-கொடிகளுடன் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சுவர் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாராகும் நிலையும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளிக்கூட சுவரின் அருகே உள்ள செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
செந்தில், திருப்பூர்.




