அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
கடுகூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிரமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை வழியாக தினமும் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடுகூர் கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் எண்ணிக்கையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் தெருநாய்கள் கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் அச்சத்துடன் சென்று வரும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




