திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அனுமதியின்றி ஒட்டப்படும் போஸ்டர்
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய சுவரில் அனுமதியின்றி சில தனியார் நிறுவனங்கள் தங்களது போஸ்டர்களை ஒட்டி செல்கின்றனர். இதனால் பஸ் நிலைய சுவர் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பல்வேறு தரப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படும். எனவே மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், வலையங்காடு.




