தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: முருகன்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில் நிலையத்தின் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் இருந்து இறங்கி ரெயில் நிலையம் வந்து செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய 2 நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகள் முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு அடைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த பகுதியை சீரமைத்து பயணிகள், பொதுமக்கள் தயக்கம் இன்றி இந்த நடைபாதையை பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.




