ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
சித்தோடு, பவானி
தெரிவித்தவர்: கலைச்செல்வன்
சித்தோட்டில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி மற்றும் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவில் பல தெருநாய்கள் சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





