அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காலி மதுபாட்டில்களை சாலையில் உடைக்கும் மதுப்பிரியர்கள்
கல்லங்குறிச்சி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் நகரில் இருந்து கல்லங்குறிச்சி செல்லும் சாலையில் ஏராளமான வீடுகளும், கடைகளும் உள்ளன. இந்த வழியாக ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்த பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் மது அருந்திவிட்டு வரும் மதுப்பிரியர்கள் பலரும் சாலையில் காலி பாட்டில்களை உடைத்துச்செல்கின்றனர். இதனால் நடந்து செல்வோரின் கால்களை இந்த கண்ணாடி துகள்கள் பதம் பார்க்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களின் சக்கரங்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




