கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மார்க்கெட் பகுதியில் அதிகளவு தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மார்க்கெட் பகுதியில் அதிகளவு தெருநாய்கள் உள்ளதால், அவ்வழியாக பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




