நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மரம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சசிதரன்
கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை வழியாக மலைக்கு செல்லும் பிரதான சாலை காணப்படுகிறது. அங்குள்ள சாலை ஓரத்தில் ஒரு வயதான மரம் விரைவில் முறிந்து விழும் நிலையில் காணப்பட்டு வருகிறது. அப்பகுதியில் அதிகமான வாகன போக்குவரத்து இருந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஆபத்தான மரத்தை அகற்ற வேண்டும்.




