கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண்புழு தயாரிக்கும் கூடத்தை சீரமைக்க கோரிக்கை
நடையனூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் ஊராட்சி நடையனூரில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிப்பதற்கு கொட்டகை மற்றும் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டது. இவை கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பயன்பாடற்று கிடக்கிறது. மேலும், கொட்டகை மற்றும் கான்கிரீட் தொட்டிகள் சிதிலமடைந்துள்ளன. எனவே அவற்றை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




