புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
பொன்னமராவதி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் போக்குவரத்து கழகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சி பஸ் இரவு 9 மணி அளவில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால் வேலை காரணமாக வெளியூர் செல்லும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் தங்களின் வீட்டிற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொன்னமராவதி டிப்போவில் இருந்த கேசராபட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சிக்கு இரவு 9 மணிக்கு பஸ் இயக்குகின்றனர். எனவே இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.




